ஐரோப்பா

புலம்பெயர்ந்தோர் நெருக்கடிக்கு பிரெக்ஸிட்டே காரணம் – பர்னம் குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் நெருக்கடிக்கு பிரெக்ஸிட்டே காரணம் என்று பிரதமர் ஆண்டி பர்னம் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், குடியேற்றத்தின் மீதான கட்டுப்பாடு “பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய ஏற்பாடுகளின் கீழ் முன்பு இருந்ததைப் போல, புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திறனை ஐக்கிய இராச்சியம் இழந்ததாலேயே சிறிய படகுகள் நெருக்கடி உருவானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியா மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேண்டும் என வலியுறுத்திய அவர், இது தொடர்பில் பொதுமக்கள் மீது தன்னுடைய கருத்தை திணிக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்