நாமலிடம் வாக்குமூலம் பதிவு
முன்னாள் ‘கிரிஷ்’ (Krrish) நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானகி சிரிவர்தனவிடமிருந்து 70 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், சிறையில் உள்ள SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். வாக்குமூலம் பதிவு செய்வது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரண ஆணைக்குழுவினர் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபைக்கு […]








