நாமலின் பிணை விண்ணப்பத்தை விசாரிப்பது தொடர்பில் முக்கிய தீர்மானம்
கிரிஷ் ஒப்பந்த வழக்கில் தன்னை பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், அந்த மனுவை திருத்தியமைக்குமாறு வலியுறுத்தி நாமலின் தரப்பில் இருந்து மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனுவை விசாரிப்பதற்காக, கொழும்பு உயர் நீதிமன்றம் டிசம்பர் 14ஆம் திகதி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடும் என அறிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த திருத்தியமைக்கும் மனுவைப் பரிசீலித்த […]



