சீனாவில் இலஞ்சம் வாங்கிய முன்னாள் அரச அதிகாரிக்கு மரண தண்டனை
சுமார் 30 ஆண்டுகளாக 325 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, நான்ஜிங்கின் முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அதிகாரியான யாங் யூலினுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இலஞ்சம் வாங்குதல், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், இலஞ்சம் கொடுத்தல், பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்துதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி ஆகிய குற்றங்களுக்காகவும் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனக் கண்டறிந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, 1993 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், யாங் யூலின் திட்ட ஒப்புதல்கள், […]













