ஆசியா

ஈரான்-அமெரிக்கத் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம்

  • January 18, 2024
  • 0 Comments

ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் நாட்டின் புரட்சி காவற்படை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை இத்தாக்குதல்களில் அமெரிக்கப்படைவீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என ஈரான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் நேரடியாக கல்வியை பாதிக்கும் பொருளாதார நெருக்கடி

  • January 18, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பொருளாதார நெருக்கடி நேரடியாக கல்வியை பாதிக்கிறது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி இலக்குகளை எப்படி அடைவது என்று யோசித்து வருவதாக ஆய்வை நடத்திய தி ஸ்மித் ஃபேமிலியின் தலைமை நிர்வாக அதிகாரி டக் டெய்லர் கூறுகிறார். இந்த நிலை ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பாதிக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பாடசாலை சீருடைகள், காலணிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பெற்றோருக்கு பிரச்சினையான சூழ்நிலையை […]

ஆசியா

நடுவானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; வாக்குவாதத்தில் விமான பெண் பணியாளரை கடித்த பயணி!

  • January 18, 2024
  • 0 Comments

ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கு பயணித்துக் கொண்டிருந்த விமானம் ஒன்றில், பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெண் விமான பணியாளரை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து, அமெரிக்காவின் சியாட்டில் நகருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் மீண்டும் டோக்கியோ விமான நிலையத்திற்கு திரும்பி உள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த பொலிஸார், விமானத்தில் […]

பொழுதுபோக்கு

அதிரடியாக குறைந்த நம்பர் நடிகையின் சம்பளம்.. பெரிய ஹீரோவோட டீல் பேசுறாராம்

  • January 18, 2024
  • 0 Comments

சினிமாவில் ஒரு காலத்தில் பீக்கில் இருந்த நம்பர் நடிகை நிலைமை சமீப காலமாக ரொம்பவே கவலைக்கிடமாக மாறியிருக்கிறது. அதிலும் அவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் எல்லாமே நஷ்டம் அடைந்து வரும் நிலையில், இனிமேலும் நடிகை கேட்கிற பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க முடியாது என சினிமா தயாரிப்பாளர்கள் எல்லாம் செங்கொடி தூக்க ஆரம்பித்து விட்டதால், நடிகை திடீரென தனது ரூட்டை தற்போது மாற்றியிருக்கிறார் என்கின்றனர். தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளத்தை அந்த நடிகை தான் வாங்கி […]

பொழுதுபோக்கு

விடாமுயற்சியை ஓவர்டேக் செய்த GOAT…? ஆரம்பமே அமர்க்களமா இருக்கே

  • January 18, 2024
  • 0 Comments

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல், விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் விஜய்யின் GOAT தான் லீடிங்கில் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின. பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய், அஜித் படங்கள் ஒரே […]

ஆசியா

சிங்கப்பூர் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பதவி விலகல் – 27 குற்றச்சாட்டுகள்

  • January 18, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் செயல் கட்சி உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து எஸ். ஈஸ்வரன் விலகுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஈஸ்வரன் நேற்று முன்தினம் பிரதமர் லீக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டு (2023) ஜூலை மாதம் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அவர் மீது விசாரணை நடத்தத் தொடங்கியதிலிருந்து தமக்கு கொடுக்கப்பட்ட சம்பளப் பணத்தை திரும்ப கொடுக்கப்போவதாகத் ஈஸ்வரன் கூறியதாகப் பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பொறுப்பில் பெறப்பட்ட […]

ஆசியா

ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்!

  • January 18, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் எல்லையில் ஜெய்ஷ் அல்-அட்ல் நிலைகள் மீது நேற்று ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. அதற்கமைய, ஈரான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளின் எல்லைகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலூச்சி மாகாணத்தில் ஜெய்ஷ் அல்-அட்ல் குழுவின் நிலைகள் மீது ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. […]

பொழுதுபோக்கு

அயலான், கேப்டன் மில்லர் வசூல் எல்லாம் பொய்யா? இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கே…

  • January 18, 2024
  • 0 Comments

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த அயலான் மற்றும் கேப்டன் படங்கள் தொடர்பான பா. வெளியான வசூல் அறிவிப்புகள் எல்லாம் பொய் என்பது போல ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளார். ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்களின் வசூலையே வடை சுடுறாங்க என கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் இந்த பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே அருண் விஜய்யின் மிஷன் பார்ட் 1 படம் மட்டுமே நல்லா இருக்கு […]

ஆசியா

சீனாவில் மக்கள் தொகையில் சரிவு – திருமணத்தை தவிர்க்கும் பெண்கள்

  • January 18, 2024
  • 0 Comments

சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 2 கோடிக்கும் மேல் குறைந்தது. அதே போல் 1974ம் ஆண்டுக்கு பிறகு மரணம் அடைந்தோரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. சீனாவில் பெண்கள் திருமணத்தைத் தவிர்ப்பதும் பிள்ளைகள் பெறுவதைத் தவிர்ப்பதும்தான் இதற்கான முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

கருத்து & பகுப்பாய்வு

வேலைவாய்ப்புகள் பறிபோகாது – பில்கேட்ஸ் கொடுத்த விளக்கம்

  • January 18, 2024
  • 0 Comments

உலகமெங்கும் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழில்நுட்பம் வேலை வாய்ப்பை பறிக்கும் என்று கூறப்படும் நிலையில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் மற்றும் உலகின் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் இதற்கு வேறு விதமாக விளக்கம் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பில்கேட்ஸ், “ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அச்சம் வரத்தான் செய்யும். ஆனால் அதனால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது. 1900ம் ஆண்டுகளில் விவசாய உற்பத்தியை தாண்டி […]