உலகம்

வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே வாழ ஆசைப்படும் வினோத பெண்!

  • January 18, 2024
  • 0 Comments

தனது வாழ்க்கையை குழந்தையைபோல் வாழ்ந்து வரும் பெண் ஒருவர் ஒவ்வொரு மாதமும் நாப்கின்களுக்காக  £230 செலவிடுவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பைஜி மில்லர், என்ற பெண், தொட்டிலில் தூங்கி, டயபர் மாற்றியும், பொம்மைகளுடன் விளையாடியும் தனது நாட்களை கழித்து வருகிறார். 2018 இல் இவ்வாறான ஒருவாழ்க்கையை முறையை ஏற்றுக்கொண்ட பைஜிக்கு, அவருடைய போஃலோவர்ஸ் நிதிவுதவி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் எப்பொழுதும் பொம்மைகளை சேகரித்து வருகிறேன், மேலும் இளம் நகைச்சுவை உணர்வைக் […]

இலங்கை

பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட யால தேசிய பூங்கா

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த பலதுபான யால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார். யால தேசிய பூங்காவில் சிறு நீர்ப்பாசனத் தொட்டிகள் கசிவதால் நுழைவாயில்கள் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. பூங்காவிற்குள் உள்ள பிரதான வீதி வலையமைப்பு வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதிகள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை

வளங்களை பிற நாடுகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்தக்கோரி திருகோணமலையில் போராட்டம்!

  • January 18, 2024
  • 0 Comments

திருகோணமலையின் வளங்களை பிற நாடுகளுக்கு விற்பதை உடனடியாக நிறுத்துமாறு கோரி திருவோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் மாவட்ட பிரஜைகள் சங்கத்தினால் இப் போராட்டம் நடக்கப்பட்டது.   ஊர் மக்களை விரட்டி அடித்து இந்தியாவுக்கு விற்க வேண்டாம். துறைமுகத்தையும், எண்ணை தாங்கிகளையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டாம். என்ற பதாதைகளை ஏந்தியவாறு அம்மா அப்பா இதைக் கேளுங்கள் அண்ணன் தம்பி இதைக் கேளுங்கள். எங்கள் நிலம் எங்கள் வளங்கள் காத்திட முன்வருங்கள் ஊரையே வெளியேற்றி […]

இந்தியா

அயோத்திக்கென சிறப்பு வானிலை இணையதளம்

அயோத்திக்கென சிறப்பு வானிலை இணையதளத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தொடக்கியுள்ளது. அயோத்தி மற்றும் அதன் அருகில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பற்றிய வானிலை நிலவரங்களை அறிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது தற்போது, இந்த இணையதளத்தில் அயோத்தி, பிரயாக்ராஜ், வாராணசி, லக்னௌ, புது தில்லி உள்ளிட்ட பகுதிகளின் வானிலை நிலவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அந்தப் பகுதியின் வெப்பநிலை, காற்றின் திசை, காற்றின் வேகம், மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

ரிஷி சுனக்கின் ருவாண்டா மசோதா : 03ஆவது வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றது!

  • January 18, 2024
  • 0 Comments

ரிஷி சுனக்கின் ருவாண்டா மசோதா நாடாளுமன்றமத்தில் இடம்பெற்ற மூன்றாவது வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றது. இதற்கு ஆதரவாக 44 சதவீதமான வாக்குகள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொழிற்கட்சி மற்றும் SNP பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர், ஆனால் மசோதாவை செல்லுப்படியற்றதாக மாற்றுவதற்கு 33 டோரி எம்பிகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களில் முன்னாள் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் மற்றும் முன்னாள் குடிவரவு அமைச்சர் […]

இலங்கை

இலங்கை : அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு ! முதற்கட்ட கொடுப்பனவை வழங்க நடவடிக்கை!

  • January 18, 2024
  • 0 Comments

அரசாங்க ஊழியர்களுக்கு 2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதன் […]

இலங்கை

யாழில் பட்டத்துடன் உயர பறந்த இளைஞர்!

  • January 18, 2024
  • 0 Comments

யாழ் – வல்வெட்டி துறையில் அண்மையில் இடம்பெற்ற பட்டத்திருவிழா அனைவரையும் கவர்ந்திருக்கும். ஆனால் இந்த படத்திருவிழாவில் சில இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களையும் செய்திருப்பதாக அறியமுடிகிறது. இதன்படி யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றின் கயிறை பயன்படுத்தி 30 அடிவரை பறந்து சென்று செல்பி எடுத்துள்ளதாக தெரியவருகிறது. பட்டத்தின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசௌகரியத்தில் இருந்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் 2021ஆம் ஆண்டு, பெரிய […]

பொழுதுபோக்கு

GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் டாப் ஸ்டார் செய்த தரமான சம்பவம்…

  • January 18, 2024
  • 0 Comments

விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற GOAT பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில், விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல் உள்ளிட்ட மேலும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை மிரள வைத்து ஒரு சம்பவம் செய்துள்ளாராம் டாப் ஸ்டார் பிரசாந்த். ‘Meet The GOAT squad’ என்ற கேப்ஷனுடன் வெளியான இந்தப் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இணைந்து மாஸ் காட்டியிருந்தனர். […]

இலங்கை

மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக்கூற பொதுமக்களுக்கும் வாய்ப்பு!

  • January 18, 2024
  • 0 Comments

மின்கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் அடுத்த வாரம் முதல் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறியத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டண திருத்த யோசனை, இலங்கை மின்சார சபையால் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கை : களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் போதைபொருள் பாவனை இருப்பதாக தகவல்!

  • January 18, 2024
  • 0 Comments

களுத்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் சிறுவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகளை புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரசன்ன பிரம்மனகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் பிரபலமான பாடசாலைகள், பெயர்களைக் குறிப்பிடுவது பாடசாலைகளின் நற்பெயருக்குக் கேடு விளைவிப்பதாக அதிபர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தற்சமயம் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு ஆசைப்படுகின்றனர். பாடசாலை மாணவர்களை இந்த போதைப் பழக்கத்தில் […]