செய்தி தமிழ்நாடு

விழுப்புரம் – திண்டிவனத்தில் எரிக்கப்பட்டு காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

  • March 17, 2024
  • 0 Comments

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் எல்லை அருகே உள்ள கரிக்கல் பட்டு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க உடல் முழுவதும் உடல் எரிக்கப்பட்டு விட்டு காயங்களுடன் ஆண் சடலம் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இது சம்பந்தமாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது வேறு ஏதேனும் […]

விளையாட்டு

WPL – முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற RCB

  • March 17, 2024
  • 0 Comments

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் […]

செய்தி தமிழ்நாடு

விழுப்புரத்தில் முன் விரோதம் காரணமாக அதிமுக நகர கழக செயலாளர் மீது தாக்குதல்

  • March 17, 2024
  • 0 Comments

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர கழக செயலாளராக வெங்கடேசன் என்பவர் கட்சிப்பதவிகித்து வருகிறார். இவருக்கும் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் SBI வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெங்கடேசன் வங்கியில் ஏடிம் மையத்திற்க்கு பணம் எடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசன் இடம் […]

இந்தியா செய்தி

பிரபல இந்திய யூடியூபர் எல்விஷ் யாதவுக்கு 14 நாள் சிறை தண்டனை

  • March 17, 2024
  • 0 Comments

பிக் பாஸ் OTT வெற்றியாளர் எல்விஷ் யாதவ், நொய்டா காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட பின்னர் பாம்பு விஷம்-ரேவ் பார்ட்டி வழக்கில் கைது செய்யப்பட்டார். யாதவ் தற்போது 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ரேவ் பார்ட்டிகளில் பாம்பு விஷத்தை போதைப்பொருளாக பயன்படுத்த ஏற்பாடு செய்ததற்காக நொய்டாவில் அவர் மீதும் மேலும் ஐந்து பேர் மீதும் வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நொய்டாவின் செக்டார் 51 இல் கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் […]

பொழுதுபோக்கு

ஒரு சில நிமிடங்களுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா.. எதற்கு தெரியுமா?

  • March 17, 2024
  • 0 Comments

இந்தியாவின் பிரபல முன்னணி நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களை விட ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்லும் விளம்பர படங்களுக்கு கோடிகளில் அதிக சம்பளம் பெறுகின்றனர். ஆனால் இவர்கள் வாங்கும் சம்பளத்தை காட்டிலும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அதிக சம்பளம் வாங்குகிறார். இந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெரும் நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் விளம்பரத்தில் நடிக்க 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். நயன்தாரா டாப் நட்சித்திர நடிகை என்பதற்கு இது ஒரு சிறந்த […]

ஆஸ்திரேலியா செய்தி

நீண்டகால நண்பரை மணந்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்

  • March 17, 2024
  • 0 Comments

நாட்டின் முதல் வெளிப்படையான ஓரின சேர்க்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மந்திரி பென்னி வோங், தனது கூட்டாளியான சோஃபி அலூச்சியை மணந்தார். “எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த சிறப்பு நாளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று வோங் இன்ஸ்டாகிராமில் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் கூறினார், வோங் மற்றும் அலூச் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஒன்றாக வந்து தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் உள்ள ஒரு ஒயின் ஆலையில் […]

ஆசியா செய்தி

இஸ்ரேலில் அக்டோபர் 7ம் திகதி தேசிய நினைவு தினமாக அறிவிப்பு

  • March 17, 2024
  • 0 Comments

காசாவில் போரைத் தூண்டிய ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்கான தேசிய நினைவு தினத்தை நிறுவ இஸ்ரேலின் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட நினைவு, “பேரழிவை” குறிக்கும் வகையில் இரண்டு மாநில விழாக்களை உள்ளடக்கும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிகழ்வு போரில் இறந்த வீரர்களை கௌரவிக்கும், மற்றொன்று “பயங்கரவாத செயல்களில் கொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு” அஞ்சலி செலுத்தும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

விளையாட்டு

WPL Final – பெங்களூரு அணிக்கு 114 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

  • March 17, 2024
  • 0 Comments

2-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா- மெக் லானிங் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை டெல்லி அணி குவித்தது. இதனையடுத்து பிரேக் விடப்பட்டது. அதனை […]

இலங்கை

இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

  • March 17, 2024
  • 0 Comments

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் 28 வீதமான பிள்ளைகள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் பாடசாலை வருகையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அதன் தலைவர்  பிரியந்த பெர்னாண்டோ கூறுகிறார். இலங்கையில் பாடசாலை செல்லும் குழந்தைகளில் 16 வீதமானோர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் பெரும்பான்மையான சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் குடும்பங்களின் வருமான […]

இலங்கை

திருகோணமலை – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒர்வர் பலி!

  • March 17, 2024
  • 0 Comments

திருகோணமலை-புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்து இன்று (17) மாலை இடம் பெற்றுள்ளது. இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் திருகோணமலை- கோனேஸபுரி ஆறாம் கட்டையைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்ததாகவும் அவருடன் […]