வாட்டசாட்டமான ஹீரோவை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த நடிகை..
இளம் ஹீரோ தன்னை காதலிக்கிறார் என நினைத்து அவருடன் நெருங்கி பழகி வந்த பிரபல நடிகையை திடீரென அந்த ஹீரோ ஏமாற்றி விட்டு கம்பி நீட்டி விட்டதாக பகீர் கிளப்பி உள்ளனர். துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான அந்த வாட்டசாட்டமான ஆண் மாடல் போல இருக்கும் நடிகரை பார்த்த பிரபல நடிகை தனது படத்தில் அந்த நடிகரை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார். கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமே நீ தான் என நடிகை அந்த நடிகரை […]













