ஐரோப்பா

பிரித்தானிய இளவரசி சார்லோட்டின் பிறந்த தினத்தை முன்னிட்டு புகைப்படம் வெளியீடு!

  • May 2, 2024
  • 0 Comments

இளவரசி சார்லோட்டின் ஒன்பதாவது பிறந்தநாளைக் குறிக்கும் புதிய புகைப்படம் கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்டுள்ளது. “9வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளவரசி சார்லோட்,  இன்று வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்திற்கும் நன்றி” என அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இளைய சகோதரர் இளவரசர் லூயிஸின் புதிய புகைப்படமும் ஒரு வாரத்திற்கு முன்பு சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

பொழுதுபோக்கு

வேட்டையன் மீண்டும் புறப்பட்டுச் சென்றான்.. எங்கு தெரியுமா?

  • May 2, 2024
  • 0 Comments

வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் மும்பை கிளம்பிச் சென்றுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், பல நட்சத்திரங்களின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுதபூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு வேட்டையன் வெளியாகும் என்னை எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்பீம் படத்துக்குப் பிறகு ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில், இறுதி கட்ட […]

இலங்கை

ஜப்பானிய பிரதமர் AI தொழில்நுட்பத்தை ஒழுங்குப்படுத்துவதற்கான கட்டமைப்பை வெளியிட்டுள்ளார்!

  • May 2, 2024
  • 0 Comments

ஜப்பானிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா AI ஐ ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயன்படுத்துவதற்கான சர்வதேச கட்டமைப்பை வெளியிட்டுள்ளார். பாரிஸை தளமாகக் கொண்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் ஆற்றிய உரையில் அவர் இந்த கட்டமைப்பை வெளியிட்டுள்ளார். “உலகை மேலும் வளப்படுத்த ஜெனரேட்டிவ் AI ஒரு முக்கிய கருவியாக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது எனக் கூறிய அவர் ஆனால் “தவறான தகவல்களின் ஆபத்து போன்ற AI இன் இருண்ட பக்கத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் […]

ஆசியா

இஸ்ரேல் மீதான தாக்குதல்: நெதன்யாகு மற்றும் ஆயுதப்படைகளின் தலைவர் ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

காசா போரைத் தூண்டிய இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலை ஹமாஸ் எவ்வாறு அரங்கேற்ற முடிந்தது என்பது பற்றிய உத்தியோகபூர்வ விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு புதனன்று இஸ்ரேலின் அரச தணிக்கையாளர் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஆயுதப்படைகளின் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகக் கொடிய ஒற்றை நாளான அக்டோபர் 7 தாக்குதலைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை விசாரிக்க விரும்புவதாகப் போரின் ஆரம்ப நாட்களில் மாநிலக் கட்டுப்பாட்டாளர் மாடன்யாஹு இங்க்ல்மன் கூறியுள்ளார். “ஆறு மாதங்களுக்கும் […]

இலங்கை

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க இராணுவத்தினர் முயற்சி

  • May 2, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று (02.05.2024) தடுத்து நிறுத்தப்பட்டது.குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர். இந்நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் […]

தமிழ்நாடு

‘ஸ்ரீதேவியை சந்திப்பதற்காக சொர்க்கத்திற்கு வந்துள்ளேன்’ – ராம் கோபால் வர்மானவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி !

  • May 2, 2024
  • 0 Comments

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை சந்திப்பதற்காக நான் சொர்க்கத்திற்கு வந்திருக்கிறேன்’ என இயக்குநர் ராம் கோபால் வர்மா புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். காரில் ஸ்ரீதேவிக்கு அருகில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போன்று அவர் பகிர்ந்திருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீதேவியின் ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. நடிகைகளுடன் நெருக்கமாக புகைப்படங்களை பகிர்வது, அரசியல்வாதிகளை வம்பிழுப்பது என ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் காருக்குள் அமர்ந்து […]

இந்தியா

சர்ச்சையில் சிக்கிய கர்நாடக எம்பி: மோடி இந்திய பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்

ஹசன் ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களின் வீடியோக்களை வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவருக்கு வாக்கு கேட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். . தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றிய ராகுல் காந்தி, மோடியை குறிவைத்து, “கொடுமையான பலாத்காரத்திற்கு” வாக்கு கேட்டதற்காக இந்திய பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா […]

இலங்கை

இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

  • May 2, 2024
  • 0 Comments

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா இன்று காலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாநகரசபையின் […]

ஐரோப்பா

போலந்தில் ஆலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 16 வயது இளைஞர் கைது!

  • May 2, 2024
  • 0 Comments

போலந்தில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வழக்குறைஞர்களை கேட்க திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். Nożyk ஜெப ஆலயம் நேற்று (01.05) அதிகாலை தாக்கப்பட்டது. அப்போது ஆலயத்தில் யாரும் இல்லாதமையால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் ஆலயத்தின் முகப்பு சிறிதளவு சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் உள்நாட்டு பாதுகாப்பு ஏஜென்சியின் ஒத்துழைப்புடன் 16 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் அமைதியாக இருந்ததாகவும், […]

பொழுதுபோக்கு

CSK போட்டியால் “ஓவர் நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ்” ஆகிய நம்ம வாசு…

  • May 2, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான `தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் வசுவாக நடித்து கவனம் ஈர்த்தவர் தர்ஷ்னா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பூவா தலையா’ தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே Vs பஞ்சாப் ஐபிஎல் போட்டியைக் காண சென்ற இவர் தான் இன்றைய சமூகவலைதளப் பக்கங்களின் வைரல் ஸ்டார். விளையாட்டின் இடையில் காட்டப்பட்ட இந்த முகம் யாருடையது?? என்றும், இவர் வெள்ளித்திரையில் இருக்க வேண்டியவர் என்றும் பல பதிவுகள் இவரைச் சுற்றி […]