அரிசி நீரை தினசரி முடிக்கு பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்!
முடியை செழுமை படுத்த பலரும் பயன்படுத்தும் இயற்கையான வைத்தியங்களில் ஒன்று அரிசி நீர் ஆகும். இது எளிமையானதாகத் தோன்றினாலும், முடி பராமரிப்புக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. அரிசி நீர் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நவநாகரீக வழியாகிவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆசிய நாடுகளில் அரிசி நீரை முடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். நீளமான கூந்தலில் புளித்த அரிசி நீரைப் பயன்படுத்துகிறார்கள். அரிசியில் மெக்னீசியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், தியாமின், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் அரிசி நீரில் […]













