ஐரோப்பா

பிரித்தானியாவில் விமான நிறுவனம் ஒன்றின் மோசமான செயல் : 86 ஆயிரம் பேருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

  • May 7, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் Qantas விமான நிறுவனம் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் தொடர்பான சட்டப் போராட்டத்தை எதிர்கொள்கிறது. இதன்படி குறித்த விமான நிறுவனமானது பயணிகளுக்கு இழப்பீடாக ஏறக்குறைய 53 மில்லியன் பவுண்டுகள் செலுத்த வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 86,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இழப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குவாண்டாஸின் தலைமை நிர்வாகி வனேசா ஹட்சன்ஸ், இந்த ஒப்பந்தம் விமான நிறுவனத்தில் “நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான” ஒரு படி எனத் தெரிவித்துள்ளார். […]

பொழுதுபோக்கு

வைரலாகும் வீடியோ… “யாரும் இதை நம்ப வேண்டாம்….”

  • May 7, 2024
  • 0 Comments

ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பவன் கல்யாணின் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்வது போல ஆந்திராவில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற தலைப்பில் அல்லு அர்ஜுன் திறந்த வேனில் நின்று வாக்கு கேட்பது […]

உலகம்

பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா… நிராகரித்த இஸ்ரேல்

  • May 7, 2024
  • 0 Comments

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.மேலும் அவர்கள் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீனம் தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் காசாவுக்குள் செல்லும் எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி உள்ளது. எனவே வெளிநாட்டு […]

ஐரோப்பா

இணையதள ஊடுருவல் விவகாரம் ; ரஷ்யாவுக்கான ஜெர்மன் தூதர் திரும்ப அழைப்பு

  • May 7, 2024
  • 0 Comments

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷால்ஸின் கட்சி வைலதளங்களில் இணையம் மூலம் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷ்யாவுக்கான தங்கள் நாட்டு தூதரை ஜெர்மனி திரும்ப அழைத்துள்ளது. ஜெர்மனியை ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் வலைதளத்தில் ரஷ்ய ராணுவத்துடன் தொடர்புடையவர்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அந்த நாடு கடந்த வாரம் குற்றஞ்சாட்டியது. இந்த நிலையில் ஜெர்மனி வெளியிறவுத் துறை அலுவலக அமைச்சகம் திங்கட்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாஸ்கோவில் உள்ள தங்கள்து தூதர் அலெக்ஸாண்டர் லாம்ஸ்டாஃபை […]

இலங்கை

இலங்கை – மோசடி விவகாரம்… முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கடத்தி கொலை!

  • May 7, 2024
  • 0 Comments

தெம்புவன பேகமுவ பிரதேசத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தடிகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 8 இலட்சம் ரூபாவை இரண்டு பேரிடம் மோசடி செய்த சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மோசடியில் சிக்கியதாக கூறப்படும் இருவர் வேறு ஒருவருடன் சேர்ந்து […]

பொழுதுபோக்கு

ஹீரோவாக அறிமுகமாகும் வனிதாவின் மூத்த மகன் – புது செய்தி வெளியானது

  • May 7, 2024
  • 0 Comments

சர்ச்சைகளுக்கு குறைவில்லாத வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் இயக்கத்தில் தற்போது உருவாகி வெளிவர காத்திருக்கும் டீன்ஸ் திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் வனிதாவின் மகள் ஜோவிகா. நடிகை வனிதாவிற்கும் அவருடைய முதல் கணவர் ஆகாஷ் என்பவருக்கும் பிறந்தவர் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவரும் சினிமாவில் தான் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், விஜய் ஸ்ரீ ஹரி தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் என தகவல் […]

வட அமெரிக்கா

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தீடிரென ஒத்திவைப்பு !

  • May 7, 2024
  • 0 Comments

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ( 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார். இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012 ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் […]

ஆசியா விளையாட்டு

மலேசிய கால்பந்து வீரர் மீது ஆசிட் வீச்சு – ஒரே வாரத்தில் இரண்டாவது வீரர் மீது தாக்குதல்!

  • May 7, 2024
  • 0 Comments

மலேசிய தேசிய கால்பந்து அணியின் வீரராக இருப்பவர், பைசல் ஹலிம். 26 வயதான பைசல், சிலாங்கூர் கால்பந்து கிளப்பில் விங்கராகவும் உள்ளார். இந்த நிலையில், வார இறுதிநாளான நேற்று (05) அவர் மீது யாரோ ஆசிட் வீசிச் சென்றுள்ளனர். இதில் அவருடைய கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் மார்பு ஆகியன பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சிலாங்கூர் மாநிலத்தின் விளையாட்டு அதிகாரி நஜ்வான் ஹலிமி உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர், ”இந்த வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். விரைவில் […]

இலங்கை

மொட்டுவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திடீர் அழைப்பு விடுத்துள்ள பசில் ராஜபக்ஷ

  • May 7, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் முற்பகல் 10.45 மணியளவில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, ஜனாதிபதி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வீடு தேடி 4000 கிலோமீட்டர் பயணம் செய்த 6 சிறுவர்கள்

  • May 7, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் வீடு தேடி 4000 கிலோமீட்டர் தூரம் சென்ற குடும்பம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வீடு இல்லாத காரணத்தினால் ஒரு தாய் தனது 6 சிறுவர்களுடன் கிட்டத்தட்ட ஒரு மாதமாக பல்வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் தடைபட்டுள்ளதுடன் வாழ்க்கைச் செலவு காரணமாக மலிவு விலையில் வீடுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்குடும்பங்கள் முன்பு டாஸ்மேனியாவில் வாடகை வீட்டில் இருந்ததால், வாடகை செலுத்த முடியாததால், வீட்டின் உரிமையாளருக்கு சொந்தமான […]