ஐரோப்பா

பிரித்தானியாவில் விமான நிறுவனம் ஒன்றின் மோசமான செயல் : 86 ஆயிரம் பேருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

பிரித்தானியாவின் Qantas விமான நிறுவனம் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் தொடர்பான சட்டப் போராட்டத்தை எதிர்கொள்கிறது.

இதன்படி குறித்த விமான நிறுவனமானது பயணிகளுக்கு இழப்பீடாக ஏறக்குறைய 53 மில்லியன் பவுண்டுகள் செலுத்த வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

86,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இழப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குவாண்டாஸின் தலைமை நிர்வாகி வனேசா ஹட்சன்ஸ், இந்த ஒப்பந்தம் விமான நிறுவனத்தில் “நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான” ஒரு படி எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) கடந்த கோடையில் குவாண்டாஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்