பிரான்ஸில் அதிர்ச்சி – அகதி ஒருவருக்கு நேர்ந்த கதி – குழப்பத்தில் பொலிஸார்
பிரான்ஸில் கடற்கரை ஒன்றில் அகதி ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. Dunkirk (North) அருகே உள்ள கடற்கரையிலேயே இந்த சடலம் கரை ஒதுங்கியுள்ள நிலையில் சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. சனிக்கிழமை, மே 4 ஆம் திகதிமாலை தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டனர். குறித்த சடலம் கடலில் இருந்து அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சடலம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலக்கால்வாய் ஊடாக எண்ணற்ற பிரித்தானியா நோக்கி பயணிக்க பயணிக்க […]













