ஐந்து வருடங்களுக்கு பின் கட்சி தலைமையகத்திற்கு வந்த சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்து வருடங்களின் பின்னர் இன்று (06) மாலை கொழும்பு டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் இதில் கலந்துகொண்டதுடன், அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். தலைமையகத்திலிருந்து வெளியேறும் போது, ஊடகவியலாளர்கள் […]













