Consent Preferences
உலகம்

காங்கோவில் எபோலா மரணங்களின் எண்ணிக்கை 6000ஐக் கடந்தது

  • November 29, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 6000ஐக் கடந்துள்ளதாக புதிய தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த கொடிய நோய், நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை விட வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோவின் 17-வது எபோலா நோய்ப் பரவல், கடந்த மே மாதத்தில் இனங்காணப்பட்டது. இந்த தொற்றுக்கு தடுப்பூசியோ, மருந்தோ  அல்லது முறையான சிகிச்சையோ இல்லை. ஆகவே பெரும்பாலன மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நலையில் நவம்பர் 28 அன்று வெளியான அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி, இறப்பு எண்ணிக்கை 6,025 […]