உலகம்
செய்தி
பாகிஸ்தான் – குவைட் வெளியுறவு அமைச்சர்கள் பிராந்திய பதற்றம் குறித்து ஆலோசனை
பாகிஸ்தான் மற்றும் குவைட் வெளியுறவு அமைச்சர்கள், மாறிவரும் பிராந்திய சூழ்நிலை மற்றும் அதன் பொருளாதார தாக்கங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் முகமது...













