செய்தி
ஈரானில் வரலாறு காணாத வறட்சி – தண்ணீர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்
ஈரானில் வரலாறு காணாத கடுமையான வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் தண்ணீருக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை...










