உலகம்
செய்தி
ஆஸ்ரேலியா, ஜப்பானுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் புதிய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம்...













