செய்தி விளையாட்டு

இங்கிலாந்து விக்கெட் வேட்டை:110 ஓட்டங்களுக்குள் சுருண்டது பாகிஸ்தான்

இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகின்றது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களைப் பெற்றது.

பின் முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 81/3 ரன் எடுத்து, 261 ரன் முன்னிலையில் இருந்த போது வெளிச்சமின்மை காரணமாக 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி