ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் பதில் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஹமீத் போவர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   
உலகம் செய்தி

எச்சரிக்கை விடுத்த ட்ரம்புக்கு ஈரான் வழங்கிய நெருப்பு பதிலடி

  • October 18, 2026
ஆஸ்திரேலியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் பெண்களுக்கான குளியலறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காணொளிப் பதிவு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் கடற்படை முழுவதிலும் உள்ள குளியலறை வசதிகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியக் கடற்படையில் அதிர்ச்சி சம்பவம்: விசாரணை முன்னெடுப்பு

  • October 18, 2026
செக் குடியரசில் சனிக்கிழமை நடைபெற்ற செனட் (மேலவை) தேர்தலில் எதிர்க்கட்சிகள் அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. அதேவேளை, பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸின் ANO கட்சி போட்டியிட்ட எந்தவொரு ஆசனத்தையும் வெல்லத் தவறியுள்ளது. கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அரசாங்கம் எதிர்கொண்ட முக்கிய தேர்தல் சோதனைகளில் ஒன்றாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

செக் குடியரசில் அரசியல் திருப்பம்: செனட் தேர்தலில் எதிர்க்கட்சிகள் முன்னிலை

  • October 17, 2026
உலகம்

சீனா -வடகொரியா இடையே கட்டமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் திறப்பு

  • October 17, 2026
உலகம்

இந்தோனேசியாவில் காட்டுத்தீ – தேசியப் பேரிடரை அறிவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

  • October 16, 2026
உலகம்

இந்தோனேசியாவில் வளிமாசடைவை கட்டுப்படுத்த புதிய யுக்தி

  • October 16, 2026
உலகம்

மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் பென்டகனின் திட்டம் இரத்து

  • October 16, 2026
உலகம்

சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • October 16, 2026
மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் கட்டாயக் குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மேற்கு கரையில் இஸ்ரேல் அத்துமீறல்: சீனா கடும் எதிர்ப்பு

  • October 16, 2026
அமெரிக்கா ஒரேகான் மாநிலத்தின் பெண்ட் (Bend) பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் செய்தி

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி

  • October 16, 2026