ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் பிராந்தியப் பகுதியான வங்கரட்டாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய எம்.பியை கொல்ல முயற்சியா? விசாரணை தீவிரம்

  • October 19, 2026
ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் அரச கடன் சுமையைக் கட்டுப்படுத்தவும், எதிர்கால நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை (GST) அதிகரித்து, வருமான வரியைக் குறைக்கும் புதிய முன்மொழிவை கிராட்டன் நிறுவனம் (Grattan Institute) முன்வைத்துள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் வரி அதிகரிப்பு யோசனை முன்வைப்பு

  • October 19, 2026
உலகம்

டெல் அவிவிலிருந்து ஆஸ்திரியா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • October 19, 2026
சீன தூதுவரின் கருத்துகள் பலப்பிரயோகம் செய்வதற்கான மிரட்டலை வெளிப்படுத்துவதாகக் கூறி, அதற்கு தீவிர கவலையையும் கடும் எதிர்ப்பையும் தெரிவிப்பதற்காகப் பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சு, மணிலாவிலுள்ள சீனத் தூதுவரைத் திங்கட்கிழமை அழைத்து விளக்கம் கோரியுள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனத் தூதுவருக்கு அழைப்பாணை விடுத்த பிலிப்பைன்ஸ்

  • October 19, 2026
உலகம்

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு – ட்ரம்ப் அறிவிப்பு

  • October 18, 2026
உலகம்

ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்சி நியமனம்

  • October 18, 2026
உலகம்

சவூதியில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

  • October 18, 2026
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள், தலைநகர் ரியாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வான்பரப்பில் நான்கு ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக அறிவித்துள்ளன.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹூதிகளின் தாக்குதல் தீவிரம்: 4 ஆளில்லா விமானங்கள் இடைமறித்து அழிப்பு

  • October 18, 2026
உலகம்

கனடாவில் இராணுவ தளம் ஒன்றில் தீவிபத்து – உயிரிழப்புகள் பதிவானதாக அறிவிப்பு

  • October 18, 2026
உலகம்

மேற்குக் கரையில் இஸ்ரேல் அட்டகாசம் – அமெரிக்கா கண்டனம்

  • October 18, 2026