உலகம்

சீனா -வடகொரியா இடையே கட்டமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் திறப்பு

சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் அமைந்துள்ள டான்டொங்  வலயத்திலிருந்து, வடகொரியாவின் சினுய்ஜு நகருக்கு இடையே கட்டமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த  பாலத்தின் ஊடாக  லொறிகள் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட லொறிகள் பாலத்தைக் கடந்து வடகொரியாவுக்குள் நுழையும் நிலையில், யாலு ஆற்றில் சீன ரோந்துப் படகொன்றும் பயணித்துள்ளது.

இந்தக் காட்சிகள் சீனாவின் டான்டொங் நகரிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்