கட்டாய உழைப்புச் சிக்கல் தொடர்பாக பிரேசில் மற்றும் பிற 59 வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனக் கூறி, பிரேசில் அரசு அதனை நிராகரித்துள்ளது.
உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தின் நியாயமற்ற வரி விதிப்பு: பிரேசில் நிராகரிப்பு

  • July 24, 2026
கட்டாய உழைப்புத் தடைகளை (forced labor bans) செயல்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளிகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% வரையிலான புதிய வரிகளை டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை முதல் விதிக்கவுள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலக நாடுகள்மீது ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் வர்த்தகப் போர்: 12.5 சதவீத வரி...

  • July 24, 2026
உலகம்

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

  • July 23, 2026
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தளபதிகள், மற்றும் ராணுவ ஆலோசகர்களை ஈரான் ,யேமனுக்கு அனுப்பிவைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் தளபதிகள் யேமன் விரைவு: ஆயுதங்களும் அனுப்பி வைப்பு: பின்னணி என்ன?

  • July 23, 2026
உலகம் முக்கிய செய்திகள்

100 டொலரை எட்டியது கச்சா எண்ணெய் விலை

  • July 23, 2026
அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் கூறுகிறார்.
உலகம் செய்தி

“அமெரிக்க-சவுதி அணுசக்தி ஒப்பந்தம் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்”

  • July 23, 2026
உலகம்

“முதலில் அமைதி” – வடகொரியாவுடன் உறவை புதுப்பிக்க தென்கொரியா முனைப்பு

  • July 23, 2026
உலகம்

வர்ஜீனியாவில் அவசரநிலை பிறப்பிப்பு – பாதுகாப்பு படையினர் களமிறக்கம்

  • July 23, 2026
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் செய்தி

ஈரான் ஒப்பந்தம் ஒன்றை செய்ய கெஞ்சுகிறது: மார்கோ ரூபியோ

  • July 23, 2026
உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் 100 டொலரை எட்டும் கச்சா எண்ணெய் விலை!

  • July 23, 2026