உலகம்

இந்தோனேசியாவில் வளிமாசடைவை கட்டுப்படுத்த புதிய யுக்தி

இந்தோனேசியாவில் காட்டுத்தீயால் ஏற்பட்டு, அந்நாட்டைச் சூழ்ந்துள்ள அடர்ந்த புகையை நீக்குவதற்காக, வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தப் புகையினால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், 1940-களில் கண்டறியப்பட்ட விமானங்கள் மூலம் உலர் பனிக்கட்டி (திட கார்பன் டை ஆக்சைடு) துகள்கள் தூவப்படவுள்ளன.

இந்த முறை, மாகாணத் தலைநகரான பாலேம்பாங் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டத்தில் சோதிக்கப்படும் என்று அந்த மாகாண ஆளுநர் ஹெர்மன் டெரு Herman Deru தெரிவித்தார்.

எல்நினோ தாக்கத்தின் காரணமாக இந்தோனேசியாவில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு வளிமாசடைவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்