சிரியாவில் கலைக்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைப்பிரிவின் முன்னாள் தளபதியை, நாட்டின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தனது ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார்.
உலகம் செய்தி பொழுதுபோக்கு

நீண்டகாலப் பகைமைக்கு முடிவு: குர்திஷ் தளபதிக்கு சிரிய அரசில் முக்கிய பொறுப்பு

  • August 28, 2026
உலகம்

உலகின் இளவயது மன்னர் Oyo Nyimba காலமானார்

  • August 28, 2026
இமயமலையில் ஏற்பட்ட மண்சரிவினால் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

இமயமலை பேரனர்த்தம்: 93,000 பேர் பாதிப்பு

  • August 28, 2026
உலகம் செய்தி

கென்யாவில் போராட்டக்கார்கள் மீது கண்ணீர்புகைக்குண்டு வீச்சு

  • August 28, 2026
வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO) அமைப்பிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பென்டகன் வியாழக்கிழமை அழுத்தம் கொடுத்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பாவின் பாதுகாப்பை பொறுப்பேற்கவும்: நேட்டோ நாடுகளுக்கு பென்டகன் அழுத்தம்

  • August 28, 2026
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள ஏரிகள் உடையும் அபாயம் நிலவுவதால், பேரழிவுப் பகுதியில் புதிய வெள்ளப்பெருக்கு உடனடியாக ஏற்படக்கூடும் என நேபாள மற்றும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மீண்டும் வெள்ள அபாயம்: நேபாளத்துக்கு எச்சரிக்கை

  • August 28, 2026
உலகம்

நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம்

  • August 28, 2026
நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உலகம் செய்தி

392சடலங்கள் மீட்பு: 1,500 பேர் தொடர்ந்து மாயம்

  • August 28, 2026
உலகம்

உகாண்டா எபோலா தொற்றற்ற மண்டலமாக அறிவிப்பு

  • August 27, 2026
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பாவில் நடந்த கொடூர இனப்படுகொலை’- போர்க்குற்றவாளி Ratko Mladic ஐ.நா.சிறையில் காலமானார்

  • August 27, 2026