உலகம் செய்தி முக்கிய செய்திகள்

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் ஜனாதிபதி அழைப்பு

  • August 27, 2026
உலகம்

சவூதி எண்ணெய் ஆலை மீது பறந்த ட்ரோன்கள் – சுட்டு வீழ்த்திய கிரேக்க...

  • August 27, 2026
உலகம்

அமெரிக்கா மீதான வரி – கடலுணவு பொருட்களுக்கு விலக்கு

  • August 27, 2026
நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உலகம் செய்தி

மீட்பு பணி தீவிரம்: 5,000 இற்கு மேற்பட்ட படையினர் களமிறக்கம்

  • August 27, 2026
உலகம்

நேபாளம் அனர்த்தம் – ஐரோப்பிய பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

  • August 27, 2026
ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்கா உலகம் செய்தி

அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 12 பேர் பலி – 54 பேர் காயம்

  • August 27, 2026
இமயமலைப் பகுதியில் பாறைகளும் சேறும் நிறைந்த பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து உருவான பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் பகுதிகளில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 1,500 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளத்தில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட 1500 பேர் மாயம்

  • August 27, 2026
சிற்பங்கள் மற்றும் பிரம்மாண்ட கலைப்படைப்புகள் (Installations) மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் (Avant-garde artist) யாயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் காலமானார்.
உலகம் செய்தி

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் Yayoi Kusama காலமானார்

  • August 27, 2026
பாலியல் உறவின்போது ஆஸ்திரேலிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வலுக்கிறது எதிர்ப்பு
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலியல் உறவின்போது ஆஸ்திரேலிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வலுக்கிறது எதிர்ப்பு

  • August 27, 2026
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் நேபாள எல்லையோர இமயமலைப் பகுதியில், பாறைகளும் சேறும் சகதியும் நிரம்பிய மலைச்சரிவு ஆற்றில் திடீரென சரிந்து விழுந்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளத்தில் பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு: 33 பிரித்தானியர்கள் மாயம்

  • August 27, 2026