இந்தியா செய்தி தமிழ்நாடு

த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டம்! சொந்த தொகுதியில் ஸ்டாலின் திண்டாட்டம்!!

தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் மற்றும் விஜய்யின் வீட்டுக்கு முன்னால் ஆதரவாளர்கள் திரண்டு, வெற்றிக் கோஷம் எழுப்பிவருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக்...
  • BY
  • May 4, 2026
  • 0 Comment
இந்தியா செய்தி தமிழ்நாடு

மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது தி.மு.க.: நாம் தமிழர் கட்சிக்கும் பின்னடைவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. ஆளுங்கட்சியான தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் அமைச்சர்கள் பலரும்...
  • BY
  • May 4, 2026
  • 0 Comment
இலங்கை தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் – கொளத்தூர் தொகுதி ஸ்டாலின் வசம்!

கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது. நெல்லை தொகுதியில் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்....
  • BY
  • May 4, 2026
  • 0 Comment
தமிழ்நாடு

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு : அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள...
  • BY
  • May 4, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வாக்கு எண்ணும் பணிகளுக்காக குவிக்கப்பட்ட ஒரு இலட்சம்...

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு...
  • BY
  • May 3, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

அதிர்ச்சியில் சென்னை மக்கள் – அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை 

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இன்று அதிரடியாக...
  • BY
  • May 1, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுகவின் சித்து விளையாட்டுகள்

மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சி முகவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். அவர்...
  • BY
  • May 1, 2026
  • 0 Comment
இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு புறாவால் வந்த ‘வினை’!

விஜய் அரசியல் களத்துக்கு வந்தது முதலே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவருகின்றார். தேர்தல் பரப்புரைகளின்போது பல சவால்களை எதிர்கொண்டார். தற்போது தேர்தல் முடிந்த பின்பும் அவருக்கான சிக்கல் ஓயவில்லை....
  • BY
  • April 25, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தேர்தலில்‌ மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்‌- அன்புமணி அறிக்கை

திமுக ஆட்சியை அகற்றுவதற்காக மக்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி தேர்தலில் மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து...
  • BY
  • April 24, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 85.06 சதவீத வாக்குகள் பதிவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 85.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது....
  • BY
  • April 23, 2026
  • 0 Comment