இந்தியா
தமிழ்நாடு
அனல் கக்கும் தமிழக அரசியல் களம்: நாளை நேரில் களமிறங்கும் மோடி!
பிரதமர் மோடி நாளை (23) தமிழகம் வருகின்றார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே மோடிவருகின்றார்....













