செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு

தமிழகத்தில் வாக்​குப்​ப​திவு நாளான 23 ஆம் திகதி மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. தமிழக சட்​டப்​பேர​வைத்...
  • BY
  • April 21, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் சரமாரியான கேள்வி – சூடுபிடித்த தமிழக தேர்தல் களம்

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக தலைவர் விஜய், இன்று பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர்...
  • BY
  • April 21, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

சொத்து மதிப்பை குறைத்து காட்டிய விஜய் – முறைகேடானது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சட்டசபைத் தேர்தலுக்காக இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபா சொத்து மதிப்பை குறைத்து காட்டியமை முறைகேடானது...
  • BY
  • April 20, 2026
  • 0 Comment
இந்தியா தமிழ்நாடு

தமிழகத்தில் பிரச்சாரப்போர் நாளையுடன் ஓய்வு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார போர் நாளை (21) மாலை 6 மணியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் இறுதி கட்ட சூறாவளிப் பிரசாரத்தில் தேசிய, மாநில அரசியல் கட்சித்...
  • BY
  • April 20, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

பெரம்பூரில் கோலம் போட்டு வாக்கு சேகரித்த விஜய்.. வைரலாகும் காணொளி..!

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் கோலம்போட்டு வீடுகளில் வாக்கு சேகரித்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர்...
  • BY
  • April 17, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின்...

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை ஒன்றிய பாஜக அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
  • BY
  • April 17, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

சட்ட விரோத மீன்பிடி – தமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார்...
  • BY
  • April 14, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தேர்தல் நேரத்தில் மகளிர் மீது ஆளும் கட்சி தாக்குதல் – விஜய் கண்டனம்

மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம்...
  • BY
  • April 13, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

விஜயின் அதிரடி அறிவிப்பு – சிறை பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 05 இலட்சம் ரூபா...

மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை 8,000 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் இன்று தேர்தல்...
  • BY
  • April 12, 2026
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் – கன்னியாகுமரியில் விஜய் பிரசாரம்

தனது ஆட்சியில் தமிழ்நாடு ஏஐ டிஜிட்டல் தலைநகராக மாறும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம்...
  • BY
  • April 12, 2026
  • 0 Comment