நேபாளத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய மேலும் இருவர் மீட்பு
நேபாளத்தில் பேர் அனர்த்தில் சிக்கிய மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று இருவர் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.
திரிசூலி ஆற்றங்கரை நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்துதான் இவ்விருவரும் மீட்கப்பட்டதாகவும் சீன இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.




