உலகம்

எல்நினோ தாக்கம் – 11 ஆண்டுகளுக்கு பின் பசிபிக் கடலில் உருவாகும் சூறாவளிகள்

எல்நினோ வானிலை நிகழ்வால் பசிபிக் பெருங்கடலில் 03 சூறாவளிகள் உருவாகியுள்ளன.

இந்த நிகழ்வானது 11 ஆண்டுகளுக்கு பின்பு இடம்பெறுகிறது.

இந்தப் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை எல்நினோ தாக்கத்தால் சீனாவில் 07 ஆவது முறையாக சூறாவளி ஏற்பட்டுள்ளது. தற்போது சௌடல் சூறாவளி, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் ஐரோப்பிய நாடுகள் வறண்ட வானிலை மற்றும் கடுமையான வெப்பம் ஏற்பட்ட ஏராளமானோர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்