வட அமெரிக்கா
கனடா-பிரம்டன் நகரசபை வளாகத்தில் பறந்த தமிழீழத்தேசியக்கொடி!
கனடாவில் நேற்று பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத்தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்து...