வட அமெரிக்கா

அமெரிக்காவில் 5 மில்லியன் டொலர் விசா விண்ணப்பிக்க இணையத்தளம் அறிமுகம்

அமெரிக்காவில் 5 மில்லியன் டொலர் மதிப்புள்ள குடியிருப்பாளர் அனுமதி விசாவுக்கு விண்ணப்பிக்கப் புதிய இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TrumpCard.gov. எனும் இணையப்பக்கத்தில் விசா அனுமதிக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

எனினும் விசா அனுமதி வழங்கும் செயல்முறை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் ஆர்வமுள்ளோர் தங்களது விவரங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய விசா அனுமதி, வழக்கமாக வழங்கப்படும் விசாவை விட மதிப்புமிக்கது.

அதன் வழி அமெரிக்காவில் குடியேறுவோர் புதிய வேலைகளை உருவாக்குவர். அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க அது உதவும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்