இன்றைய முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
கலிபோர்னியாவில் பதற்ற நிலைமை – குடியேற்ற போராட்டங்களை அடக்க தீவிர முயற்சி
கலிபோர்னியாவில் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களால் நிலவும் பதற்ற நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும்...













