முக்கிய செய்திகள்

கொழும்பில் அநாகரீகமாக நடந்துகொண்ட சிறுமிகள் உட்பட 6 பேர் – சுற்றிவளைத்த பொலிஸார்

பாணந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
  • BY
  • May 20, 2023
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இலங்கை பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு!

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் (லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை) வைத்திய நிபுணர் தீபால்...
  • BY
  • May 20, 2023
  • 0 Comment
இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என அறிவிப்பு!

இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி இரண்டாயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது.  வங்கி சேவையை பயன்படுத்தும்...
  • BY
  • May 19, 2023
  • 0 Comment
ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் ஓய்வூதிய கடனைப் பெற காத்திருப்பவர்களுக்கான செய்தி!

பிரித்தானியாவில் குறைந்த வருமானத்தில் உள்ள முதியோர்கள் ஓய்வூதியக் கடனுக்குத் தகுதியானவர்களா என்பதைச் சரிபார்குமாறு  வலியுறுத்தபட்டுள்ளார்கள். ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், மேற்படி...
  • BY
  • May 16, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் கடத்தப்படும் சிறுவர்கள் : அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பு!

மதவாச்சி நகருக்கு அருகில் வைத்து 16 வயது சிறுமியை பலவந்தமாக கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மதவாச்சி பொலிஸில்...
  • BY
  • May 16, 2023
  • 0 Comment
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிர்ச்சி – மகனை அடித்துக் கொலை செய்த தந்தை

இந்துருவ, அட்டவலவத்த சுனாமி கிராமத்தில் தந்தையால் மகன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்துருவ,...
  • BY
  • May 16, 2023
  • 0 Comment
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் சீரற்ற காலநிலை – 1872 பேர் பாதிப்பு – பொது மக்களிடம்...

நிலவும் சீரற்ற வானிலையினால் கடந்த ஐந்து நாட்களில் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க...
  • BY
  • May 15, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தகத்திற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் – நிமல் சிறிபால டி சில்வா...

ஹம்பாந்தோட்டை துறைமுகம்  குறித்து சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தெளிவான வர்த்தக நடைமுறைகளைக் கொண்டது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால...
  • BY
  • May 14, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட திணைக்களம், அண்மைக்காலமாக பெய்துவரும்...
  • BY
  • May 14, 2023
  • 0 Comment
ஐரோப்பா முக்கிய செய்திகள்

சுவிற்சர்லாந்தில் சரிந்து விழும் பாறைகள் – அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

சுவிற்சர்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள அல்ப்ஸ் மலைப் பகுதியில் இருக்கும் பிரையன்ஸ் என்ற ஒரு அழகிய கிராமத்திலிருந்தும் பண்ணைகளை...
  • BY
  • May 14, 2023
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content