உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹூதி அமைப்பினரை ஒழிக்க சவூதிக்கு தோள் கொடுக்குமா அமெரிக்கா?

சவூதி அரேபியா மற்றும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் Faisal bin Farhan), அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் (Marco Rubio) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திங்கள்கிழமை வாஷிங்டன் சென்றடைந்துள்ளதாக சவூதி அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்தும், முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக அச்செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவின் ராணுவ உதவியை சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் இம்மாத தொடக்கத்தில் கோரியிருந்தார்.

இருப்பினும், நேரடித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா மறுத்துவிட்ட போதிலும், புலனாய்வுத் தகவல்கள் மற்றும் இலக்குகளை அடையாளம் காண்பதற்கான உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி