ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க படைத்தளம் குறிவைப்பு: விசாரணை தீவிரம்

பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் விமானத் தளத்தை நோக்கி வெள்ளை நிற வேன்களில் செல்ல முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாதம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான சட்டங்களின் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் விமானத் தளத்தை நோக்கி வெள்ளை நிற வேன்களில் செல்ல முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாதம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான சட்டங்களின் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கைது செய்யப்பட்ட ஐவரும் லண்டனைச் சேர்ந்த 23 முதல் 25 வயதுக்குட்பட்ட பிரித்தானியப் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கப் போர் விமானங்களின் தளமாகச் செயல்படும் RAF Fairford இராணுவத் தளத்திற்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் பின்னணியிலுள்ள நோக்கம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரானுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் எனக் முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படும் அதேவேளையில், ரஷ்யாவின் சதித்திட்டம் அல்லது தீவிரவாத அமைப்புகளின் கரங்கள் இதில் உள்ளதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி