சிட்னி நகரைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாலி ஸ்டெகால் (Zali Steggall) மற்றும் அலெக்ரா ஸ்பென்டர் (Allegra Spender) ஆகிய இருவரே இக்கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இரு பெண் எம்.பிக்கள் சங்கமம்: ஆஸ்திரேலியாவில் மலர்ந்தது புதிய கட்சி

  • June 25, 2026
முட்டைகள் , முட்டை சார்ந்த தயாரிப்புகள் உட்பட ஆஸ்திரேலிய கோழிப்பண்ணை தயாரிப்புகள் இறக்குமதி நிறுத்தப்படும் என்று பப்புவா நியூ கினியின் தேசிய விவசாய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வு அதிகாரம் (NAQIA) அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பறவைக் காய்ச்சல் எதிரொலி: ஆஸ்திரேலிய கோழி இறக்குமதிக்கு தடை

  • June 24, 2026
ராய் மோர்கன் நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் , இரு கட்சிகளுக்கு இடையிலான விருப்பத் தேர்வின் அடிப்படையில் தொழிற் கட்சிக்கு 51 சதவீதமும், ஒன் நேஷன் கட்சிக்கு 49 சதவீதமும் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பிரித்தானிய பிரதமரையடுத்து ஆஸ்திரேலிய பிரதமருக்கும் அரசியல் நெருக்கடி

  • June 23, 2026
A second bird to test postive to the H5 strain of avian flu came from near where the virus was found in the first detected case.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தீவிரம் – பண்ணைகள் lockdown

  • June 22, 2026
கைப்பற்றப்பட்ட கோகோயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 816 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் நிலத்தடி பன்கரில் 2.7 டன் கோகோயின் பறிமுதல்

  • June 22, 2026
லெபனான் மீதான தனது இராணுவப் படையெடுப்பைத் தொடர்வதற்கான இஸ்ரேலின் உரிமையை நிழல் வெளியுறவு அமைச்சர் டெட் ஓ பிரையன் ஆதரித்துப் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: நியாயப்படுத்தும் ஆஸ்திரேலிய அரசியல்வாதி

  • June 21, 2026
ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலும் H5 வகை பறவைக் காய்ச்சல் இனங்காணப்பட்டது

  • June 20, 2026
ஈரானில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி செய்த ஆஸ்திரேலிய தம்பதியினர் கைது
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈரானில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி- ஆஸ்திரேலிய தம்பதியினர் கைது

  • June 20, 2026
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

படைகள்மீது பாலியல் குற்றச்சாட்டு: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

  • June 17, 2026
ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்குக்கான பயணத் தடை தளர்வு!

  • June 17, 2026