ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலும் H5 வகை பறவைக் காய்ச்சல் இனங்காணப்பட்டது

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக H5 வகை பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வேளாண்மை அமைச்சர் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கடல் பறவையான ‘பிரவுன் ஸ்குவா’  (brown skua) என்ற பறவையிடம் இந்த நோய் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ‘ஜெயண்ட் பெட்ரல்’ (giant petrel) என்ற பறவையிடமும் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பறவைகளின் உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ள H5 வகை தொற்று அவுஸ்திரேலியாவில் மட்டுமே கண்டறியப்படாமல் இருந்த நிலையில் தற்போது அங்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித