இலங்கை
செய்தி
39 நாடுகளுக்கு 06 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா
தெரிவு செய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக சுற்றுலா விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில்...













