உலகம்
செய்தி
ட்ரம்புக்கு இஸ்ரேல் அழுத்தம்?
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். இத்தகைய செய்திகள் வெறும் கற்பனையானவை என்றும், ஈரானிடம்...













