உலகம் செய்தி

ட்ரம்புக்கு இஸ்ரேல் அழுத்தம்?

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இத்தகைய செய்திகள் வெறும் கற்பனையானவை என்றும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பது தனது நீண்டகால நிலைப்பாடு எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் தனது சொந்த ஆதாயத்திற்காக அமெரிக்காவை போரில் ஈடுபடுத்தியதாக பரவலாக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி