இலங்கை
செய்தி
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு!
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி...













