உலகம் செய்தி

தெற்கு லெபனானில் புதிய இடப்பெயர்வு உத்தரவு 

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

பதவி விலகல் அழுத்ததிற்கு மத்தியில் பணியைத் தொடரும் ஸ்டார்மர்

பிரித்தானிய பிரதமர் Starmer, தன்னை பதவி விலகுமாறு கோரும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் அதேவேளை பிரதமராக தனது பணியைத் தொடர்ந்து...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

“அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்” – ஜனாதிபதி

“டித்வா” சூறாவளி நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 பில்லியன் ரூபா நிதியை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அப்பிரதேசங்களையும் மேம்படுத்துவதற்காகப் பயனுள்ள முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது அரசியல் அதிகாரத்தினதும்...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

மஹிந்தவிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை: நடந்தது என்ன?

சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுமார் இண்டரை...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

பெலருஸ் செல்கிறார் விஜித ஹேரத்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும்...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலிட பல நாடுகள் விருப்பம்!

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய, சீன நிறுவனங்கள் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக துறைமுகங்கள். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment
செய்தி விளையாட்டு

ஹைதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன்...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment
உலகம் செய்தி தமிழ்நாடு

தவெக ஆட்சிக்கு அதிமுகவும் ஆதரவு!

தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். ” நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய்...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

கொக்கைன் போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியாவின் முன்னாள் படை வீரருக்கு சிறை தண்டனை!

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பணியாற்றிய Jack Alex Cullen , கொக்கையின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணியாற்றியபோதே தன் சக...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியா செய்தி

பிரிட்டனுடன் இணைந்து ஈரானுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலியா!

ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் வகையில், ஆஸ்திரேலிய அரசு ஈரானின் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை...
  • BY
  • May 12, 2026
  • 0 Comment