ஐரோப்பா

சவுத்தாம்ப்டனில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் – பொலிஸார் பலத்த பாதுகாப்பு

  • October 4, 2026
  • 0 Comments

சவுத்தாம்ப்டன் Southampton  மற்றும் டோவரில் நூற்றுக்கணக்கான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டக்காரர்களும், எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியேற்ற எதிர்ப்பு குழுவான ‘சவுத் கோஸ்ட் பேட்ரியாட்ஸ்’  South Coast Patriots  சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் வழியாக பேரணியாக சென்றனர். அதேநேரம் ‘ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்’  Stand Up To Racism  அமைப்பைச் சேர்ந்த சுமார் 50 ஆர்வலர்கள் எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். டோவரில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாம்ப்ஷயர் காவல்துறை மற்றும் […]

இலங்கை

ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

  • October 4, 2026
  • 0 Comments

கலகொட அத்தே ஞானசார தேரரை நாளை வரை விளக்கமறிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர், இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி தலைமறைவான ஞானசார தேரர் கைது

உலகம்

Flydubai விமானிக்கு உயரிய கௌரவம் – நினைவுச்சுடரை ஏற்ற அழைப்பு

  • October 4, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் அடுத்த சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் நினைவுச்சுடரை ஏற்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தின் இந்திய விமானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கான அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில், “எங்கள் சுதந்திர தினத்தில் கேப்டன் ஸ்மித்தும் பிரதமர் மோடியும் கொண்டாட்டச் சுடரை ஏந்திச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது எங்களுக்குக் கிடைக்கும் மிக உயர்ந்த மரியாதை. வழக்கமாக நாங்கள் இதை இஸ்ரேலியக் குடிமக்களுக்காக ஒதுக்கி வைப்போம், ஆனால் […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் , மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்

  • October 4, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் , மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்போராட்டம் இடம்பெறும். மரண தண்டனை விளிம்பில் […]

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் அந்நாட்டிற்கு நாடு கடத்துவது தொடர்பாக எந்தவொரு காலக்கெடுவையும் வழங்க முடியாது என்றும், அவரது ஒப்படைப்பு கோரிக்கை ஒரு முறையான சட்டப்பூர்வ நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்திய தூதுவர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமா இந்தியா? வெளியானது அறிவிப்பு

  • October 4, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் அந்நாட்டிற்கு நாடு கடத்துவது தொடர்பாக எந்தவொரு காலக்கெடுவையும் வழங்க முடியாது என்றும், அவரது ஒப்படைப்பு கோரிக்கை ஒரு முறையான சட்டப்பூர்வ நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்திய தூதுவர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். டாக்காவில் தனியார் சிந்தனை அமைப்பு (Think Tank) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது பேசிய அவர், இது குறித்து இந்திய அரசு பலமுறை தனது நிலப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். “இதற்கென ஒரு […]

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 182 பயணிகளுடன் பறந்த flydubai விமானத்தில், சக விமானியை கோடாரியால் தாக்கி விமானத்தைக் கீழே விழச் செய்ய முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துணை விமானிக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

flydubai சம்பவம்: ஆஸ்திரேலியாவும் விசாரணை

  • October 4, 2026
  • 0 Comments

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 182 பயணிகளுடன் பறந்த flydubai விமானத்தில், சக விமானியை கோடாரியால் தாக்கி விமானத்தைக் கீழே விழச் செய்ய முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துணை விமானிக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் (Captain Smit Machchhar) இயக்கிய இந்த விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி (Hamam al-Hammami) துணை விமானியாகப் பணியாற்றியுள்ளார். விமானத்தின்போது […]

உலகம்

6 பேருடன் மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்கள் மீட்பு

  • October 4, 2026
  • 0 Comments

பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நோக்கிச் சென்ற, 6 பேருடன் மாயமான மருத்துவ ஜெட் விமானத்தின் இடிபாடுகள் நான்டுக்கெட் (Nantucket) கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கனடாவில் பதிவு செய்யப்பட்ட இந்த கல்ஃப்ஸ்ட்ரீம் (Gulfstream) விமானம், பாஸ்டன் லோகன் (Logan) விமான நிலையத்தில் அதிகாலை 1:25 மணிக்குத் தரையிறங்க இருந்த நிலையில், அதற்குச் சற்று முன்பு FAA ரேடார் கண்காணிப்பிலிருந்து மறைந்தது. தற்போது கண்டெடுக்கப்பட்ட இடிபாடுகள் அந்த விமானத்துடையதே என்பதை அமெரிக்க கடலோரக் காவல் படை உறுதிப்படுத்தியுள்ளது. கடலோரக் காவல் படை, […]

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில், இடைநிலைத் வரம்பு ஏவுகணைப் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அந்நாட்டின் அரசுத் ஊடகமான கே.சி.என்.ஏ (KCNA) ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்: வடகொரியா ஏவுகணை பரிசோதனை

  • October 4, 2026
  • 0 Comments

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில், இடைநிலைத் வரம்பு ஏவுகணைப் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அந்நாட்டின் அரசுத் ஊடகமான கே.சி.என்.ஏ (KCNA) ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்குக் கரையில் இருந்து சனிக்கிழமை ஏவப்பட்ட இந்த ஏவுகணை, கிழக்குக் கடற்பகுதியில் 1,000 கிலோமீட்டர் (621 மைல்கள்) தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ‘ஹைபர்சோனிக்’ மூலோபாய ஆயுத அமைப்பைப் இயக்கும் படைகளுக்குப் பயிற்சி அளிக்கவும், நாட்டின் […]

உலகம்

ஏமன் மீது சவூதி அரேபியா ட்ரோன் தாக்குதல் – பற்றி எரியும் எண்ணெய் ஆலை

  • October 3, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா இன்று ஏமனின் சனா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஹுதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் ஹூதிகளுடன் தொடர்புடைய தொலைகாட்சியொன்று வெளியிட்டுள்ள செய்தியில்,  சவூதி எதிரி விமானங்கள்” சனா மீது 26 தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சவூதி தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் இருந்து தீப்பிழம்புகளும் புகையும் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அதிகாரிகளும் ஹூதிகளும் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை. ஈரான் ஆதரவு […]

ஐரோப்பா

UKவில் யூத சமூகம் மீது வெடிகுண்டு தாக்குதல் முயற்சி – சந்தேகநபர்களுக்கு தடுப்புகாவல்

  • October 3, 2026
  • 0 Comments

மென்செஸ்டரில்  யூத சமூகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படும் இருவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 36 வயதான சலாம் அஹ்மத்யான் Salam Ahmadyan மற்றும் 34 வயதான ரஹ்மான் சலேஹி Rahman Salehi ஆகியோர், கையால் செய்யப்பட்ட வெடிகுண்டை பயன்படுத்தி யூத சமூத்தின் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும்  நபர் ஒருவரின்  அறிவுறுத்தல்களின் பேரில், இவர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விரு ஈரானிய பிரஜைகளும் மென்செஸ்டரின் யூத […]