ட்ரோன்களின் பயன்பாடு – எச்சரிக்கும் ஐ.நா சபை
ஆயுதம் ஏந்திய ட்ரோன்களின் அதிகரித்த பயன்பாட்டால் கடந்த ஆண்டில் சாதனை அளவிலான மனிதாபிமானப் பணியாளர்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது. கனடா மற்றும் ஆஸ்திரேலியாவால் நிதியளிக்கப்படும் உதவிப் பணியாளர் பாதுகாப்புத் தரவுத்தளத்தின்படி, 2025-ஆம் ஆண்டில் சுமார் 907 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 833 ஆக இருந்ததாகவும் அவர்களில், 350 பேர் கொல்லப்பட்ட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் Antonio Guterres, […]













