உலகம்

சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • October 16, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவில் உள்ள ஒரு மசூதிக்குள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டமைக்காக அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த மரண தண்டனைகள் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று சவூதி அரேபியாவில் உள்ள பங்களாதேஷ் தூதரகம் கூறியுள்ளது. சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த மரண தண்டனைகள் அக்டோபர் 14, புதன்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. மரண தண்டனை […]

கொழும்பு ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர் தங்கியிருப்பதை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (16) வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இலங்கை செய்தி

ஜனாதிபதி செயலகம் முன்னால் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

  • October 16, 2026
  • 0 Comments

கொழும்பு ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர் தங்கியிருப்பதை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (16) வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்குரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரி ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பிக்குகள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது. நேற்று மாலை ஆரம்பமான இப்போராட்டம் இன்று காலை 2ஆவது நாளாக தொடர்ந்த நிலையிலேயே […]

ஐரோப்பா

பிரான்ஸுக்கு அருகே ரயில் பேருந்து மோதி விபத்து

  • October 16, 2026
  • 0 Comments

பிரான்ஸுக்கு அருகே நேற்று   ரயில் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 19 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் யாருக்கும் உயிர் ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சையும் பிரிட்டனையும் இணைக்கும் சரக்கு சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கோக்வெல்ஸ் Coquelles என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

ஐரோப்பா

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • October 16, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கம்சட்கா Kamchatka  தீபகற்பத்திற்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் உள்ள ஓசெர்னோவ்ஸ்கி  Ozernovskiy என்ற குடியிருப்புக்கு வடகிழக்கே 76 கி.மீ தொலைவில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) குறிப்பிட்டுள்ளது. கம்சட்கா தீபகற்பம், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள […]

மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் கட்டாயக் குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மேற்கு கரையில் இஸ்ரேல் அத்துமீறல்: சீனா கடும் எதிர்ப்பு

  • October 16, 2026
  • 0 Comments

மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் கட்டாயக் குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்ஸாக்கிடம் (Isaac Herzog) வலியுறுத்தியதாக சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அஜர்பைஜானில் நடைபெற்ற சந்திப்பின் போது ஹெர்ஸாக்கிடம் பேசிய வாங் யி, பாலஸ்தீனப் பிரச்சினை என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வரலாற்று அநீதி என்பதில் […]

அமெரிக்கா ஒரேகான் மாநிலத்தின் பெண்ட் (Bend) பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி

  • October 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஒரேகான் மாநிலத்தின் பெண்ட் (Bend) பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை ஆரம்பக்கட்ட மதிப்பீடுதான் என்றும், இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத அதிகாரிகள் AP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். சட்ட அமுலாக்கப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள் காட்டி CNN மற்றும் CBS செய்திகள் வெளியிட்ட அறிக்கையில், இந்த வன்முறையில் ஒரு பெரியவரும் […]

“பிரபாகரனின் ஆன்மா சாந்தியடைவதற்காகவே மஹிந்த ராஜபக்சவை அவரது முதிய வயதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சித்திரவதை செய்து பழிவாங்குகின்றது. இதனால் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

தள்ளாடும் வயதில் மஹிந்தவை பழிவாங்குவது ஏன்? மொட்டு கட்சி சீற்றம்

  • October 16, 2026
  • 0 Comments

“பிரபாகரனின் ஆன்மா சாந்தியடைவதற்காகவே மஹிந்த ராஜபக்சவை அவரது முதிய வயதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சித்திரவதை செய்து பழிவாங்குகின்றது. இதனால் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். […]

உலகம்

சோமாலியாவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு

  • October 15, 2026
  • 0 Comments

சோமாலியாவில் அடுத்த ஆண்டு  மே மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்   என  அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிபர் ஹசன் ஷேக் மொஹமுத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடையவிருந்தது. ஆனால், மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வாக்கெடுப்பை நடத்தினர். இதன் மூலம் அவரது பதவிக்காலம் ஓராண்டு வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சோமாலியாவின் மத்திய அரசுக்கு எதிராக இரு தசாப்தங்களாகப் போராடி வரும், அல்கொய்தாவுடன் தொடர்புடைய […]

ஐரோப்பா

4,400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கப்பலின் சிதைவுகள் கண்டுப்பிடிப்பு

  • October 15, 2026
  • 0 Comments

துருக்கியின் கடற்கரைக்கு அப்பால் உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை சுமார்  4,400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை எனக் குறிப்பிடப்படுகிறது. துருக்கியின் கெகோவா தீவின் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆரம்ப வெண்கலக் காலத்தைச் சேர்ந்ததும், சுமார் 10 மீட்டர் நீளமுடையதுமான இந்தக் கப்பல், மத்திய தரைக்கடல் முழுவதும் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. கப்பலின் மரப் பகுதிகள் முற்றிலும் சிதைந்துவிட்ட போதிலும், ஆம்போராக்கள் (Amphorae)  எனப்படும் […]

செய்தி

பாகிஸ்தான் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் – பலி எண்ணிக்கை உயர்வு

  • October 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில், பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் ஆசிரியர் உட்பட குறைந்தது 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 13 வயதுக்குட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். தனியார் பள்ளியான ‘அல்-கைர் கல்வி மையத்தில்’ (Al-Khair Education Center) இந்த சம்பவம் […]