ஐரோப்பா

பிரான்ஸுக்கு அருகே ரயில் பேருந்து மோதி விபத்து

பிரான்ஸுக்கு அருகே நேற்று   ரயில் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 19 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் யாருக்கும் உயிர் ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சையும் பிரிட்டனையும் இணைக்கும் சரக்கு சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கோக்வெல்ஸ் Coquelles என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்