79 வீதமான இலங்கையர்கள் இந்தியா மீது சாதகமான கண்ணோட்டம்
இலங்கை மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் எகனொமிக் ரைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த, இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் மற்றும் பிராந்தியத்தில் புதுடெல்லி எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் இந்தியாவை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்து, பியூ ஆய்வு மையத்தின் (Pew Research Center) ஒன்றை மேற்கோள்காட்டி, அண்மைய ஆய்வை மேற்கோண்ட ஆய்வில், 79 வீதமான […]













