ஐரோப்பா

பிரான்ஸில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை – மக்ரோன் அறிவிப்பு

  • October 23, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வரும் நாட்களில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிற்கு  பிறகே  மக்ரோன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து பேசிய அவர், கடந்த வார இறுதியில் நடந்த கலவரங்கள் மற்றும் கொள்ளைகளுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களும் நாசகாரர்களுமே காரணம் என்றும் குற்றம் சாட்டினார். தொழிற்சங்கங்கள் போன்ற குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர அனுமதிக்கப்படும் என்றும், ஆனால் வணிகங்களைப் […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த உக்ரைன் பிரஜை ஜெர்மனியில் கைது

  • October 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஜெர்மனியின் பிராண்டன்பர்க் மாநிலத்தில் கைது  செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. கூட்டாட்சி அரசு வழக்கறிஞர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்த கைது நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தனியுரிமை விதிகளின் கீழ், வழக்கறிஞர்களால் வதிம் ஒய் Vadym Y. என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் ஜூலை 2025 முதல் இடைத்தரகர் வழியாக ரஷ்யாவின் ரகசிய சேவை அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளதாக […]

உலகம்

நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்த டென்மார்க் – மொஸ்கோ கண்டனம்

  • October 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் நோர்வே தயாரிப்பாளர்களிடம் இருந்து இந்த ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டென்மார்கின் இந்த நடவடிக்கைக்கு மொஸ்கோ கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ஜெப்பே புரூஸ் Jeppe Bruus,  “நாங்கள் இரண்டு வெவ்வேறு ஏவுகணை அமைப்புகளை வாங்கியுள்ளோம்: ஒன்று நார்வேயின் ‘காங்ஸ்பெர்க்’ (Kongsberg) நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஏவுகணைகள் – இவற்றை எங்களது எஃப்-35 […]

உலகம்

வெனிசுலாவில் சுதந்திரமான தேர்தலை நடத்த கோரி எதிர்கட்சியினர் போராட்டம்

  • October 23, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று முதல் முறையாக எதிர்கட்சியினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம்  நேற்று இடம்பெற்றுள்ளது. சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் பிற அரசியல் மாற்றங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் அமெரிக்கப் படைகள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததில் இருந்து, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. […]

யாழ். மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27ஆவது வாரமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

கொட்டும் மழையிலும் 27ஆவது வாரமாக யாழ். மயிலிட்டி மக்கள் போராட்டம்

  • October 23, 2026
  • 0 Comments

யாழ். மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27ஆவது வாரமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத துயரத்தையும், நீண்டகாலமாக அனுபவித்து வரும் அவலங்களையும் சுமந்துகொண்டு, மயிலிட்டி மக்கள் தமது உரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். மழை, வெயில் என இயற்கையின் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்துவரும் மக்கள், இன்று பெய்த கனமழைக்கு மத்தியிலும் தமது […]

உலகம்

குதிரை வண்டிகளுக்குத் தடை விதிக்க தீர்மானம் – நியூயார்கில் புதிய சட்டம்

  • October 23, 2026
  • 0 Comments

நியூயார்க் நகர மன்றம், 2028 ஜூன் மாதம் முதல் நகர வீதிகளிலும் சென்ட்ரல் பார்க்கிலும் குதிரை வண்டிகளுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நகரத்தின் 51 சட்டமன்ற உறுப்பினர்களில், 40 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஏழுபேர் இதற்கு எதிராக வாக்களித்தனர், இருவர் வாக்களிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையான வாக்குகளுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகாலம் நடைமுறையில் இருந்த குதிரை சவாரி தொழில் முடிவுக்கு வருவதாக […]

உலகம்

செர்பிய தேர்தல் – 14 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுக்கட்ட மாணவர்கள் அழைப்பு

  • October 23, 2026
  • 0 Comments

செர்பியாவில் இந்த வார இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில்   மூத்த தலைவரான அலெக்சாண்டர் வுசிக்கியை Aleksandar Vucic  கட்சியில் இருந்து நீக்கக்கோரி மாணவர் இயக்கத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 150,000 ஆதரவாளர்கள் பங்கேற்று பெல்கிரேடில் Belgrade பேரணி ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். மாணவர்களால் ஆதரிக்கப்படும் வேட்பாளர்களைக் கொண்ட, தலைவரற்ற இயக்கமான ‘ Student List என்ற இயக்கம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதன்மூலம் வுசிக்கின் வலதுசாரி ஜனரஞ்சக செர்பிய முற்போக்குக் […]

ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை – 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பீடு

  • October 23, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெப்ப அலையின் காரணமாக சுமார் 50,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே இதுவரை காலமும் வெப்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள முதல் சந்தர்ப்பம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம்  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 0.17 சதவீதம், அதாவது ஏறத்தாழ 17 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தனித்தனி ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்தத் தகவல்கள், அதிகரித்து வரும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சிக்கலான மருத்துவ வழக்குகளில் மருத்துவர்களை விட திறம்பட செயல்படும் AI தொழில்நுட்பம்

  • October 23, 2026
  • 0 Comments

மருத்துவர்களைப் போலவே நோயாளிகளைப் படிப்படியாகக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவி ஒன்று,  திறம்பட செயல்படுவதாக மைக்ரோசாஃப்ட்  Microsoft  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த AI கருவியானது சிக்கலான மருத்துவ வழக்குகளைக் கையாள்வதில் மருத்துவர்களை விட சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அக்டோபர் 22 அன்று ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன்படி இந்த AI மாதிரியானது ஒரு ‘ஆர்கெஸ்ட்ரேட்டர்’ (orchestrator – ஒருங்கிணைப்பாளர்) மூலம் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மருத்துவ நிபுணர்கள் குழு […]

ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்தது கிரீஸ்

  • October 23, 2026
  • 0 Comments

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்தை கிரீஸ் அரசாங்கம் இன்று நிறைவேற்றியுள்ளது. இந்தத் தடை ஜனவரி 1, 2027 முதல் அமுலுக்கு வருகிறது. பயனர்களின் வயதைச் சரிபார்த்து, அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியைக் கண்டறிய சமூக ஊடகத் தளங்களுக்கு இரண்டரை மாதங்கள் அவகாசம் உள்ளதாக கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகீஸ் Kyriakos Mitsotakis  தெரிவித்துள்ளார். குழந்தைகளின் தூக்கம், கவனம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைப் பறிக்கும் “முடிவில்லாத ஸ்க்ரோலிங்” பழக்கத்தைக் […]